தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பிளஸ் -2 பொது தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவி

 பிளஸ் -2 பொது தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவி

 பிளஸ் -2 பொது தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவி


UPDATED : மே 10, 2026 06:11 AM

ADDED : மே 08, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 06:11 AM ADDED : மே 08, 2026 09:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடுவாஞ்சேரி, நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா, நேற்று வெளியான பிளஸ் -2 பொது தேர்வில், 591 மதிப்பெண்கள் பெற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் இடம் பிடித்தார்.

இவர், தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 95, 96, 100, 100, 100, 100, 100 என, மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இவரின் தந்தையார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். தாயார் இல்லத்தரசி. மூத்த சகோதரி பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

எதிர்காலத்தில் சி.ஏ., எனும் பட்டய கணக்காளர் ஆவது தனது விருப்பம் என, மாணவி அபிராமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us