ADDED : மே 15, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் உள்ள முக்கிய பாரம்பரிய நினைவுச் சின்னங்களில், முக்கிய நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில், லேசர் ஒளி ஒளிர வைக்கப்படும்.
காஷ்மீர் சுற்றுலா பயணியர் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது, இந்தியா அதிரடியாக தாக்கியது. இந்நிலையில், மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை, தேசியக்கொடி மூவர்ணங்களில் ஒளிர்ந்து மிளிர்கிறது.