sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் 30க்குள் கைரேகை பதிய அறிவுறுத்தல்

/

அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் 30க்குள் கைரேகை பதிய அறிவுறுத்தல்

அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் 30க்குள் கைரேகை பதிய அறிவுறுத்தல்

அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் 30க்குள் கைரேகை பதிய அறிவுறுத்தல்


ADDED : ஏப் 15, 2025 06:34 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைவரும், ரேஷன் கடைக்கு சென்று வரும் 30ம் தேதிக்குள் கைரேசை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வாயிலாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், வரும் 30ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்குச் சென்று, கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.

மாவட்டத்தில், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ள 6 லட்சத்து 87 ஆயிரத்து 398 பேரில், 5 லட்சத்து 75 ஆயிரத்து 442 பேர் பதிவு செய்துள்ளனர்.

மற்றவர்கள் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாலுகா மொத்த நபர்கள் பதிவு செய்தோர் பதிவு செய்யாதோர்

செங்கல்பட்டு 1,05,336 88,368 16,968

மதுராந்தகம் 1,75,232 1,44,736 23,779

செய்யூர் 1,42,134 1,18,355 30,496

திருக்கழுக்குன்றம் 1,05,774 89,475 16,299

திருப்போரூர் 80,877 68,780 12,097

வண்டலுார் 78,045 65,728 12,317

மொத்தம் 6,87,398 5,75,442 1,11,956.






      Dinamalar
      Follow us