தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ரேஸ் தகவலை பகிர்ந்தாலும் வழக்கு

ரேஸ் தகவலை பகிர்ந்தாலும் வழக்கு

ரேஸ் தகவலை பகிர்ந்தாலும் வழக்கு


UPDATED : ஆக 30, 2026 11:22 PM

ADDED : ஆக 30, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 11:22 PM ADDED : ஆக 30, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர், அரும்பாக்கம் பகுதிகளில் நேரடியாக பைக் ரேஸ் நடத்துவது இல்லை. அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வடபழநியை நோக்கி வரும் 100 அடி சாலை வழித்தடங்களில், பைக் ரேஸ் நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இரவு நேரங்களில் முக்கியமான இடங்களில் தடுப்புகளை அமைத்து, தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறோம். பைக் ரேசுக்கு ஏற்பாடு செய்வது, அது தொடர்பான தகவல்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மக்களின் உயிருக்கும், சாலை பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக செயல்படும் பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது இனி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

- பெரோஸ் கான் அப்துல்லா

போக்குவரத்து துணை கமிஷனர், மேற்கு மண்டலம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us