sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : மார் 15, 2025 06:45 PM

Google News

ADDED : மார் 15, 2025 06:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் முணு ஆதி, 44, இவர் கடந்த 9 ம் தேதி இரவு 10:00 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டு ஏறும்போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார். ூ

இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us