sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் இன்று மாரத்தான் போட்டி

/

செங்கையில் இன்று மாரத்தான் போட்டி

செங்கையில் இன்று மாரத்தான் போட்டி

செங்கையில் இன்று மாரத்தான் போட்டி


ADDED : செப் 28, 2025 12:15 AM

Google News

ADDED : செப் 28, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக வளாகத்தில், இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது.

இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக வளாகத்தில், இன்று காலை 7:00 மணிக்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி ஆண், பெண் இருபாலருக்கும் மாரத்தான் போட்டி நடக்கிறது.

இதில், 17-25 வயதிற்குட்பட்ட ஆண்கள், 8 கி.மீ., பெண்கள் 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீ., பெண்கள் 5 கி.மீ., துாரம் போட்டிகள் நடக்கின்றன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us