தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ படுமோசமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

 படுமோசமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

 படுமோசமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 16, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவுஞ்சூர்: தட்டாம்பட்டு ஊராட்சியில் குண்டும் குழியுமாக மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு ஊராட்சியில் ரைஸ்மில் தெரு, பள்ளிக்கூட தெரு போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து மோசமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us