/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாகை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்
/
நாகை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்
ADDED : மே 13, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாகப்பட்டினம் தொகுதி எம்.பி., எம்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று(மே13) சென்னையில் காலமானார்.
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்.