தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

 ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

 ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜன 14, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில், வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தேசிய தேனீ வாரிய நிதியுதவியுடன், ஜன., 19 - 28 வரை, ஏழு வேலை நாட்கள் என, ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீ இனங்களை கண்டறிதல், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் வளர்த்தல், தேன் எடுக்கும் முறை, தேனீயின் தரம் அறிதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு: பெ.முருகன் 99405 42371

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us