தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : பிப் 17, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் புதிய அரசு கட்டடங்களை சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.

திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், ஊரக வளர்ச்சித் துறை, வெவ்வேறு ஊராட்சி பகுதிகளில், 1.26 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள, கூடுதல் வகுப்பறை, நியாயவிலை, அங்கன்வாடி ஆகிய கட்டடங்களின் திறப்புவிழா, மாமல்லபுரம் அடுத்த, மணமை ஊராட்சியில், நேற்று நடந்தது.

அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். கல்பாக்கம் அடுத்த, நத்தம் கரியச்சேரி பகுதியில், நேரடி கொள்முதல் நிலையத்தையும் துவக்கினார்.

திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கலெக்டர் சினேகா, ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us