/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்தூர் துணை மின்நிலையத்தில் மின்தடை தடுக்க புதிய மின்கம்பம், மின்கம்பி மாற்ற கோரி மக்கள் மனு அளித்தனர்.

ADDED : அக் 15, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல ஆண்டுகளாக மின் கம்பம், மின் கம்பிகள், பீங்கான் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், மின் கம்பி அறுந்து விழுந்து, மூன்று கறவை மாடுகள் இறந்தன. எனவே, முதற்கட்டமாக மின் கம்பம், மின் கம்பிகளை சரிசெய்வதுடன், நிரந்தர தீர்வாக மின் வழித்தடத்தை புறவழிச்சாலையில் அமைக்க வேண்டும்.
- ஆனந்தன், ஊராட்சி தலைவர், தண்டலம்.