நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இதேபோல், திருப்போரூர் வட்டத்தில் இரண்டாவது நாளான நேற்று, நெல்லிக்குப்பம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடந்தது.
இதில், நெல்லிக்குப்பம், பெருந்தண்டலம், கொண்டங்கி உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்தோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில், கொண்டங்கி ஏரியின் பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.