/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படம் மட்டும் படேல் பிறந்தநாள்
/
படம் மட்டும் படேல் பிறந்தநாள்
ADDED : நவ 27, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தநாள் விழிப்புணர்விற்காக, மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையில், இந்திய தேசியக்கொடியின் மூவர்ண நிற
மின்விளக்குகளை ஒளிரவைத்து, பார்வையாளர்களை கவர்கிறது

