ADDED : ஏப் 20, 2026 10:59 PM

அ நிறம் | அளவு
திருப்போரூர்:திருப்போரூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், கடந்த சில தினங்களாக தபால் ஓட்டு போட்டு வருகின்றனர்.
இதில், 186 போலீஸ்காரர்கள் நேற்று முதல் நாளை வரை தபால் ஓட்டு போட திருப்போரூர் தேர்தல் நடத்தும் அலுவகத்தில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
சோழிங்கநல்லூர், தாம்பரம், திருப்போரூர், பல்லாவரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்ட சபை தொகுதிகளை சேர்ந்த போலீஸ்காரர்கள் நேற்று ஓட்டு போட்டனர்.
