/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
/
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
ADDED : நவ 18, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தில், கடப்பாக்கம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு உள்ள தெரு விளக்குகள், தொடர்ந்து எரிந்து வருகின்றன.
இதனால், மின்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து பேரூராட்சி அமைப்புக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், தேவையில்லாத மின்சார இழப்பும் ஏற்படுகிறது
எனவே, பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கே.கதிர், செய்யூர்.