/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் நாளை (19.04.2025) மின்தடை
/
கூடுவாஞ்சேரியில் நாளை (19.04.2025) மின்தடை
ADDED : ஏப் 17, 2025 08:00 PM
மறைமலை நகர் மின் விநியோக பராமரிப்பு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைமலை நகர் மின் விநியோக கோட்டம், கூடுவாஞ்சேரி 33 கே.வி., துணை மின் நிலையத்தில், நாளை காலை 10:00 மணிக்கு பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, மின் விநியோகம் தடைசெய்யப்படும்.
அதன்படி, மகாலட்சுமி நகர், நாராயணபுரம், பெரியார் நகர், டி.டி.சி, நகர், ஜவஹர் ஐயா நகர், கபாலி நகர், சிற்பி நகர், கன்னியப்பா நகர், காமாட்சி நகர், பிரியா நகர், கணபதி நகர், சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி.
ரயில் நிலைய சாலை, அம்பேத்கர் நகர், ஜி.எஸ்.டி., சாலை ஒரு பகுதி, நடராஜபுரம், சதுரப்பந்தாங்கல், ராணி அண்ணா நகர், பாலாஜி அவன்யூ, விஷ்ணு பிரியா நகர், காமராஜர் புரம், வைகை நகர்.
அண்ணா நகர், தங்கப்பாபுரம், பெருமாட்டு நல்லுார், மூலக்கழனி, பாண்டூர், நெல்லிக்குப்பம் பிரதான சாலை, ஐயஞ்சேரி, காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம், எம்.ஜி.நகர், ஆதனுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில்