sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

/

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை


ADDED : மே 27, 2025 07:51 PM

Google News

ADDED : மே 27, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பாக்கம்:மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில், நாளை காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு இடங்களில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின் வினியோக கழகம், மறைமலை நகர் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் கோட்டம், மாம்பாக்கம் 110/33-11 கே.வி.துணை மின் நிலையத்தில், நாளை காலை, மாதாந்திர அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், மாம்பாக்கம் ஒரு பகுதி, கொளத்துார், கண்ணாபுரம், கீழ்கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை, வெம்பாக்கம் மற்றும் ரத்தினமங்கலம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us