UPDATED : ஜூலை 06, 2026 04:16 PM
ADDED : ஜூலை 06, 2026 04:11 PM
மின்தடை
(நாள்/07/07/2026/செவ்வாய்)
மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
மின் பராமரிப்பு பணி நடைபெறும் இடங்கள்: காஞ்சிவாக்கம், திருப்போரூர், ஆலத்துார் ஆகிய இடங்களிலுள்ள 11 கே.வி., துணை மின் நிலையங்கள்.
மின்தடை பகுதிகள்: சாவடி, காஞ்சிவாக்கம், செரப்பணாஞ்சேரி ஒரு பகுதி, வஞ்சுவான்சேரி, ஆரம்பாக்கம், ஆரம்பாக்கம் பிரதான சாலை, நாவலுார், வட்டம்பாக்கம் ஒரு பகுதி, டேனிஷ் கல்லுாரி, ராஷிக் கல்லுாரி, டி.வி.எஸ்.குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டலம், செங்காடு, திருப்போரூர், இள்ளலுார், காலவாக்கம், செம்பாக்கம், கரும்பாக்கம், முள்ளிவாக்கம், கொட்டமேடு, சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்துார், அனுமந்தபுரம், தையூர் ஒரு பகுதி.
ஆலத்துார், ஆலத்துார் சிட்கோ, தண்டலம், கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனுார், சாவடி, கடம்பாடி, வடகடம்பாடி, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான் குப்பம், தேவனேரி, மாமல்லபுரம் ஒரு பகுதி, பூஞ்சேரி, கூத்தவாக்கம், மனமை, குன்னத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
