தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/'வினாடி - வினா' போட்டி

'வினாடி - வினா' போட்டி

'வினாடி - வினா' போட்டி


ADDED : டிச 07, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 01:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வினாடி - வினா' போட்டி '

தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, செங்கல்பட்டு அடுத்த நெம்மேலியில் உள்ள ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியர்கள் பலராமன், குமாரி, பள்ளி முதல்வர் சங்கர நாராயணன் மற்றும் ஆசிரியர் பரமசிவன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us