sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மசூதிகளில் ரம்ஜான் தொழுகை

/

மசூதிகளில் ரம்ஜான் தொழுகை

மசூதிகளில் ரம்ஜான் தொழுகை

மசூதிகளில் ரம்ஜான் தொழுகை


ADDED : ஏப் 01, 2025 12:29 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

திருப்போரூர் ஜும்மா மசூதியில் நேற்று, ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, ஒருவொருக்கொருவர் கைகொடுத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். கோவளம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தமீம் அன்சாரி தர்காவில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அதேபோல் கேளம்பாக்கம், கானத்துார், மானாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் நேற்று, ரம்ஜான் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.






      Dinamalar
      Follow us