செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி அலகில், சில நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 14ம் தேதி உத்தரவிட்டார்.