sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

/

பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை


ADDED : மே 05, 2025 01:25 AM

Google News

ADDED : மே 05, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஜமீன் எண்டத்துார் செல்லும் சாலை ஓரத்தில் சின்னவெண்மணி பேருந்து நிறுத்தம் உள்ளது .

இதை மதுராந்தகம், செங்கல்பட்டுபோன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர் பயன் படுத்துகின்றனர்.

முறையான பாரமரிப்பு இன்றி நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல், டைல்ஸ் உடைந்து சேதமடைந்து உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us