/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சாலையை சீரமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
/
செங்கையில் சாலையை சீரமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
செங்கையில் சாலையை சீரமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
செங்கையில் சாலையை சீரமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 20, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 7 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது, கான்கிரீட் சாலை, தார் சாலைகள் சேதமடைந்து, ஆஙகாங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
சாலையை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகமக்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, 7 லட்சம் ரூபாயை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.