sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை

/

 கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை

 கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை

 கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை


ADDED : டிச 04, 2025 02:36 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் மற்றும் கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் ஆகியவற்றின் உண்டியல்களில் பக்தர்கள், 8 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்களின் உண்டியல்கள் சரக ஆய்வாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

ஸ்தலசயன பெருமாள் கோவில் உண்டியலில் பக்தர்கள், 4 லட்சத்து 15 ஆயிரத்து 594 ரூபாய் செலுத்தி உள்ளனர். மாரி சின்னம்மன் கோவில் உண்டியலில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 189 ரூபாய், 29 கிராம் தங்கம், 129 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us