
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் அவிக்னா செலஸ்ட் பள்ளியில், மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி,'விஞ்ஞான் யாத்திரை - 2025' நடந்தது.
இதில், காட்டாங்கொளத்துர், எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டேட்டா சயின்ஸ் மற்றும் பிசினஸ் சிஸ்டம்ஸ் துறை தலைவர் வி.கவிதா முதன்மை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, பாராட்டினார். உடன், பள்ளி முதல்வர் பத்மா ரகுநாதன்.

