ADDED : நவ 27, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி.கே.ஏ., பழனிசாமி பள்ளி
வாலிபாலில் அசத்தல்
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடந்த, சென்னை வருவாய் மாவட்ட வாலிபால் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், பி.கே.ஏ., பழனிசாமி பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இதன் மூலம், மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளது. அடுத்தடுத்த இடங்களை முறையே, கொரட்டூர் எபினேசர் பள்ளி, ஆலந்துார் மான்போர்ட் பள்ளி அணிகள் கைப்பற்றின.

