தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தொல்லை மர்மநபருக்கு வலை

பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தொல்லை மர்மநபருக்கு வலை

பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தொல்லை மர்மநபருக்கு வலை


ADDED : செப் 24, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்: வண்டலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளியில் மாணவி ஒருவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த மர்மநபர், மாணவியை தாக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதனால், மாணவி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, மர்மநபர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின், மாணவி மயங்கி கிடந்ததை பார்த்த பள்ளி ஊழியர்கள், அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த தாழம்பூர் போலீசார், மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us