sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 புத்தக கடையில் திடீர் தீ விபத்து

/

 புத்தக கடையில் திடீர் தீ விபத்து

 புத்தக கடையில் திடீர் தீ விபத்து

 புத்தக கடையில் திடீர் தீ விபத்து


ADDED : டிச 04, 2025 02:52 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியமேடு:: பெரியமேடு பகுதியில்: சூளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவருக்குச் சொந்தமான பெரியமேடு அல்லிக்குளத்தில் உள்ள 5 பழைய புத்தக கடைகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை பார்த்த அப்பகுதிமக்கள் உடனடியாக வேப்பேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வேப்பேரி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 5 கடைகளில் வைக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து ஆராய்ந்ததில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us