ADDED : ஜூன் 10, 2025 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.