தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 23, 2024 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

பிரம்மோற்சவம்

ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், காலை 6:00 - 7:30 மணிக்குள்; திருத்தேர் வடம் பிடித்தல், காலை 8:00 மணி; பூதத்தாழ்வார் அவதார வளாகத்தில், வசந்த திருமஞ்சன உற்சவம், மாலை 4:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. துவஜாரோஹண கொடியேற்றம், காலை 6:00 - 7:30 மணிக்குள்; தோளுக்கு இனியான் சேவை, சுவாமி வீதியுலா, காலை 8:30 மணி; திருமஞ்சனம் மாலை 4:30 - 5:30 மணிக்குள்; அன்ன வாகன சேவை, வீதியுலா, இரவு 9:00 மணி.

சித்திரை பெருவிழா

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். சபாநாயகர் சூரிய பிரபை, ரிஷபதீர்த்த தீர்த்தவாரி, பகல் 11:00 மணி; பஞ்சமூர்த்திகள் தொட்டி உற்சவம், சங்குதீர்த்த தீர்த்தவாரி, உச்சிக்காலம், ராவணேஸ்வர வாகனம், கிரி பிரதக்ஷணம், துவஜா அவரோஹணம், இரவு 9:00 மணி.

நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில், குழிப்பாந்தண்டலம். பால்குடம், காலை 9:00 மணி; மஹா தீபாராதனை, மாலை 7:00 மணி.

நித்ய பூஜை வழிபாடு

மாரி சின்னம்மன் கோவில், கடம்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.

மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், எல்.எண்டத்துார், மதுராந்தகம். காலை 8:30 மணி.

ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.

பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:30 மணி.

அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலை நகர். காலை 8:30 மணி.

பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம். மண்டல பூஜை காலை 7:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், நாராயணபுரம், நந்திவரம். காலை 7:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us