தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : நவ 29, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

நித்ய பூஜை

நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடம்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலை மண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.

மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

கருப்பண்ண சுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆத்துார். காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஸ்ரீமத் மவுனசாமிகள் மடம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், காலை 8:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் எல்.எண்டத்துார், மதுராந்தகம். காலை 9:00 மணி.

ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.

பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.

பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம், மகாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ரேவதிபுரம் பிரதான சாலை, ஊரப்பாக்கம். காலை 9:00 மணி.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us