/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (05.06.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (05.06.2025) செங்கல்பட்டு
ADDED : ஜூன் 04, 2025 10:04 PM
முருகநாதீஸ்வரர் கோவில்
பிரமோத்சவ விழா யாகசாலை பூஜை, விநாயகர் உட்புறப்பாடு: காலை 8:00 மணி. சோமஸ்கந்தர் அதிகார நந்தி உற்சவத்தில் வீதி உலா: மாலை 6:30 மணி. இடம்: மாம்பாக்கம்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
வைகாசி பெருவிழா முன்னிட்டு சூர்ணாபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி முதல். யானை வாகனத்தில் உற்சவம் மற்றும் வான வேடிக்கை: மாலை 6:30 மணிக்கு மேல். இடம்: சிங்கபெருமாள் கோவில்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல். இடம்: பெரும்பேர் கண்டிகை.
அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.
சக்தி விநாயகர் கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 7:30 மணி. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு.
நித்ய கல்யாண பெருமாள் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.
வேதகிரீஸ்வரர் கோவில்
நைவேத்திய பூஜை: காலை 8:15 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:50 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
மாரி சின்னம்மன் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம்.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: செம்பாக்கம்.
வீர ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: புதுப்பாக்கம்.
கோதண்டராமர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை பூஜை: காலை 6:30 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:50 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில்
நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.