sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (16.06.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (16.06.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (16.06.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (16.06.2025) செங்கல்பட்டு


ADDED : ஜூன் 15, 2025 07:58 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

நித்திய பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி.

இடம்: சிங்கபெருமாள் கோவில்.

* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி.

இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.

* சக்தி விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

* ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி.

இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.

* பசுபதீஸ்வரர் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி.

பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.

இடம்: அச்சிறுபாக்கம்.

* ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி.

இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

* இரணியம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல்.

இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

* வரசித்தி விநாயகர் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி.

இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.

* திரவுபதி அம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 முதல்.

இடம்: நந்திவரம்-, கூடுவாஞ்சேரி.

* கருப்பண்ணசாமி கோவில்

ஆராதனை, வழிபாடு: காலை 6:45 மணி.

இடம்: கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார்.

* குலசை முத்தாரம்மன் கோவில்

அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி.

இடம்: கிளாம்பாக்கம், வண்டலூர்.

* திருவீதி அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி.

இடம்: கிருஷ்ணாபுரம், நந்திவரம்.

* வழித்துணை பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 8:00 மணி.

இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

* சித்தி விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை: காலை 7:15 மணி.

இடம்: மேம்பாலம் அருகே, வண்டலுார்.

* அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:45 மணி.

இடம்: வல்லாஞ்சேரி.

* பெரியபாளையத்தம்மன் கோவில்

சிறப்பு வழிபாடு: மாலை 6:00 மணி.

இடம்: தண்டலம் கிராமம்.

* வாலீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00 மணி முதல்.

பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.

இடம்: பேரமனூர்.

* அகத்தீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:00மணி, மாலை 5:00 மணி.

இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

* ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 6:00 மணி.

இடம்: அச்சிறுபாக்கம்.

* தாந்தோன்றீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி.

இடம்: பெரும்பேர் கண்டிகை.

* எல்லையம்மன் கோவில்

ஆராதனை, வழிபாடு:- காலை 6:00 மணி.

இடம்: பெரும்பேர் கண்டிகை.

* பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 6:00 மணி முதல்.

இடம்: கேளம்பாக்கம்.

* தியாகராஜ சுவாமி கோவில்

நித்திய அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி.

இடம்: திருக்கச்சூர்.

பொது:

இலவச தியான பயிற்சி

நேரம்: காலை 6:00 மணி முதல் 8:00 மணி. மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி.

இடம்: தேவராஜனார் தெரு, வேதாசலம் நகர், செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us