sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (25.07.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (25.07.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (25.07.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (25.07.2025) செங்கல்பட்டு


ADDED : ஜூலை 24, 2025 10:11 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மூகாம்பிகை அம்மன் கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை: 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.

வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: புதுப்பாக்கம்.

ஆட்சீஸ்வரர் கோவில் வெள்ளி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை: 6:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

எல்லையம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

செல்வ விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.

கன்னியம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

ஆடி திருவிழா தும்பவனம் மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், கணேச நகர், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி; திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

ராகு கால பூஜை விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை.

துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. நடை திறப்பு காலை 7:30 மணி. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. உச்சிகாலம் காலை 10:00 மணி. நடை சாத்துதல் நண்பகல் 12:00 மணி. நடை திறப்பு மாலை 4: 30 மணி. புஷ்ப புறப்பாடு, திருமால்வடை மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7:30 மணி.

ஆடி பிரம்மோத்சவம் திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். ஆடி பிரம்மோத்சவம் திருவிழா. சுவாமி வீதியுலா தேரோட்டம் காலை 8:30 மணி. இராவண வாகனம் இரவு 7:00 மணி.

ஜாத்திரை திருவிழா அருள்மிகு ஏகாத்தம்மன் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். ஜாத்திரை திருவிழா மஞ்சள் நீராட்டு விழா காலை 9:00 மணி. குசவ அம்மன் ஊர்வலம் இரவு 7:00 மணி. பவளக்கொடி தெருக்குத்து இரவு 10:00 மணி.

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us