sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக .... (26.07.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக .... (26.07.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக .... (26.07.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக .... (26.07.2025) செங்கல்பட்டு


ADDED : ஜூலை 25, 2025 07:51 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மூகாம்பிகை கோவில்  விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்  சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

எல்லையம்மன் கோவில்  நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

செல்வ விநாயகர் கோவில்  சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.

லட்சுமி குபேரன் கோவில்  சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

கன்னியம்மன் கோவில்  நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.

அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்  அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.

சக்தி விநாயகர் கோவில்  சிறப்பு ஆராதனை: காலை 7:30 மணி. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு.

நித்ய கல்யாண பெருமாள் கோவில்  நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.

ஆட்சீஸ்வரர் கோவில்  அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

விஸ்வரூப தரிசனம்  வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்  லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நித்ய பூஜை  ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி  ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

ஆடி திருவிழா  தும்பவனம் மாரியம்மனுக்கு அபிேஷகம், கணேச நகர், காஞ்சிபுரம், மாலை 4:00 மணி; சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி, மாலை 4:30 மணி; காஞ்சி ஜெயஸ்ரீ நாட்டியாலயா மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு  ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 ஆயில்யம் நட்சத்திரம், ஆதிசேஷனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

 லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

 கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us