/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... ( 28.08.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... ( 28.08.2025) செங்கல்பட்டு
ADDED : ஆக 27, 2025 10:28 PM
கோதண்ட ராம சுவாமி கோவில் யாக சாலை, வேதகிரந்த பாராயணம்: காலை 8:00 மணி. திருவாராதனம், சாற்றுமுறை: காலை 10 மணி. நவகலச திருமஞ்சனம்: மாலை 4:00 மணி. சதுர்ச ஆராதனம், மஹா சாந்தி ஹோமம், நித்ய ஹோமம்: மாலை 6:00 மணி. இடம்: ஊனைமாஞ்சேரி.
வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
மூகாம்பிகை அம்மன் கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:10 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
மாரி சின்னம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம்.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: செம்பாக்கம்.
வீர ஆஞ்சநேயர் கோவில் வியாழன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: புதுப்பாக்கம்.
கோதண்டராமர் கோவில் நித்திய ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
செல்வ விநாயகர் கோவில் நித்திய அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.
லட்சுமி குபேரன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.
கன்னியம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் நித்திய அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
அங்காள பரமேஸ்வரி கோவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.
கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.