ADDED : பிப் 20, 2026 05:41 AM
மூகாம்பிகை கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில் வெள்ளி சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.எச்-., 2, மறைமலை நகர்.
செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
நாகாத்தம்மன் கோவில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.
வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
லட்சுமி குபேரன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரத்தினமங்கலம்.
கன்னியம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.
வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
இரணியம்மன் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.
வரசித்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.
கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
