தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


UPDATED : ஜூலை 22, 2025 12:38 PM

ADDED : ஜூலை 22, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2025 12:38 PM ADDED : ஜூலை 22, 2025 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:10 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் நித்திய பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.

சக்தி விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.

பசுபதீஸ்வரர் கோவில் நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 4:50 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

இரணியம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

வரசித்தி விநாயகர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.

எல்லையம்மன் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில் நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில் உபயதாரர் சிறப்பு பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

வெங்கடேச பெருமாள் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us