sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 16, 2026 04:33 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகாத்தம்மன் கோவில்

சோமவார பூஜை, அன்னதானம்: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

அங்காள பரமேஸ்வரி கோவில்

சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு: மாலை 3:00 மணி. மயானக் கொள்ளை: மாலை 6:00 மணி. இசைக் கச்சேரி: இரவு 7:00 மணி. இடம்: மீனவர் தெரு, சூணாம்பேடு.

ஜெய் பிரத்யங்கிரா பீடம்

மங்கள மஹா சண்டி ஹோமம்: காலை 7:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: மலையடிவாரம், வெண்பாக்கம் கிராமம், வெங்கடாபுரம் அஞ்சல், சிங்கபெருமாள் கோவில்.

வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. மாலை 6:30 மணி முதல் 7:30 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

கிருஷ்ணர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

எல்லையம்மன் கோவில்

நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

மருந்தீஸ்வரர் கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்.,-- 2, மறைமலை நகர்.

பசுபதீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.






      Dinamalar
      Follow us