sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 22, 2026 05:40 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் நாகாத்தம்மன் கோவில் முருக பெருமானுக்கு சத்ரு சம்ஹார ஹோமம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

அங்காள பரமேஸ்வரி கோவில் ராகுகால பூஜை: மாலை 4:30 மணி. இடம்: மீனவர் தெரு, சூனாம்பேடு.

வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில் நித்திய சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 7:30 மணி. ஸ்ரீராம ராமாயணம் பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.

பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

வெங்கடேசபெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை: 6:10 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.

பொது புத்தக திருவிழா: கருத்துரை: 'தமிழ் அறங்களில் அறிவியல்' எனும் தலைப்பில் லட்சுமண பெருமாள். 'புத்தகம் புதுயுகம்' தலைப்பில் முத்துக்குமரன். நேரம்: மாலை 5:30 மணி முதல், இரவு 7:30 மணி. இடம்: நகராட்சி சமுதாய கூடம், செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us