தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 10, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்  ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

நாகாத்தம்மன் கோவில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பால விநாயகர் கோவில்  நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்கா பூஜை: மாலை 3:00 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.

வழித்துணை பாபா கோவில்  சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்  நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில்  சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்க டேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்துகுமார சுவாமி கோவில்  அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்  சிறப் பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.

பசுபதீஸ்வரர் கோவில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்  ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

 சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பாபா கோவில்  சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில்  சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்  நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில்  சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில்  நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்ட லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us