ADDED : மார் 14, 2026 06:14 AM
பாலமுருகன் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
பாலவிநாயகர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. நித்திய மாலை 6:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
வேதகிரீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: திருக்கழுக்குன்றம்.
செல்வவிநாயகர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
மூகாம்பிகை அம்மன் கோவில்
அனுமன் சன்னிதியில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:10 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில்
நாம ராமாயணம், ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
ஆத்மநாத சுவாமி கோவில்
சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
கிருஷ்ணர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
கைலாசநாதர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.
கோதண்டராமர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
செல்வமுத்துகுமார சுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.
அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
