தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 16, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

 பிரதோஷ சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில்

 பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 6:00 வழிபாடு. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.

மூகாம்பிகை கோவில்

 நித்திய பூஜை: காலை 7:15 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

 அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்-.2, மறைமலை நகர்.

செல்வ விநாயகர் கோவில்

 நித்திய பூஜை: காலை: 7:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

கிருஷ்ணர் கோவில்

 நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

 சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

வழித்துணை பாபா கோவில்

 சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆட்சீஸ்வரர் கோவில்

 சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:15 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில்

 நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

லட்சுமி குபேரன் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

கன்னியம்மன் கோவில்

 நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.

வேதகிரீஸ்வரர் கோவில்

 சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

 சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்க பெருமாள் கோவில்.

இரணியம்மன் கோவில்

 சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

கைலாசநாதர் கோவில்

 சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

 சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

அகத்தீஸ்வரர் கோவில்

 சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

மாரி சின்னம்மன் கோவில்

 சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us