ADDED : மார் 18, 2026 05:39 AM
வரதராஜ பெருமாள் கோவில் கர்ப உற்சவ பெருவிழா: கொடி மரம் ஏற்றுதல்: காலை 5:30 மணி. அபிஷேகம்: காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஹனுமான் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்கா பூஜை: மாலை 3:00 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.
கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.
பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
தான்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.
தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம் அமாவாசை ராகு கால வழிபாடு - பகல் 12:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.
