தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 19, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.

வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.

பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

வெங்கடேச பெருமாள் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

தான்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

ஜெய் பிரத்யங்கரா பீடம் அமாவாசை ராகு கால வழிபாடு: பகல் 12:00 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.

அபயம் அகண்ட நாம கீர்த்தனம்: காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us