UPDATED : ஏப் 30, 2026 03:35 PM
ADDED : ஏப் 30, 2026 02:40 PM
* ஸ்தலசயன பெருமாள் கோவில்
சித்திரை பிரம்மோத்சவம், பல்லக்கில் கொக்கிலமேடு கிராமத்திற்கு உலா - காலை 5:30 மணி. கடும் பரிமேல் கற்கி - குதிரை வாகனம் - இரவு 7:30 மணி. ஸசனாதி வாசம் - இரவு 10:30 மணி. இடம்: மாமல்லபுரம்.
* நித்ய கல்யாண பெருமாள் கோவில்
துவஜாரோஹண கொடியேற்றம் - காலை 8:30 - 9:30 மணிக்குள். தோளுக்கு இனியான் சேவை, வீதியுலா - காலை 9:30 - 10:30 மணி. திருமஞ்சனம் - மாலை 4:30 - 5:30 மணி. சுவாமி வீதியுலா - இரவு 9:00 - 10:00 மணி. இடம்: திருவிடந்தை.
* வேதகிரீஸ்வரர் கோவில்
சித்திரை பெருவிழா, பஞ்சமூர்த்தி சுவாமியர் மஹா அபிஷேகம், உச்சிக்காலம், நுாதன விமானம், பந்தம்பறி உத்சவம் - இரவு 9:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
* மூகாம்பிகை அம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை - காலை 9:00 மணி. வெள்ளிக் கவச அலங்காரம் - காலை 10:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம்: மதியம் 12:15 மணி. உற்சவர் திருவீதி உலா - மாலை 6:00 மணிக்கு மேல். இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
* செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
தையல் நாயகி, வைத்தீஸ்வரர் திருக்கல்யாணம் - மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள். இடம்: என்.ஹெச்-., 2, மறைமலை நகர்.
* ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
பால்குடம் ஊர்வலம், புஷ்பாஞ்சலி, ஜாதக சுபத்துவ பூஜை - காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் கிராமம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.
* பச்சைவாழி அம்மன் கோவில்
மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம் - காலை 5:00 மணி. பூர்ணாஹுதி சோடச உபசார பூஜைகள் - காலை 9:00 மணி. மஹா கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. பச்சைவாழி அம்மன் மன்னார் சாமி திருக்கல்யாணம் - மாலை 4:00 மணி. ஊஞ்சல் சேவை - இரவு 10 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர்.
* சின்ன முத்துமாரியம்மன் கோவில்
நித்திய பூஜை - காலை 9:00 மணி. சாயரட்சை - மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
* பால விநாயகர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு - காலை 7:00 மணி. துர்க்கை வழிபாடு - காலை 10:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
* ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம் - மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
* நாகாத்தம்மன் கோவில்
அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு - காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
* வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்.
* பாலமுருகன் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை - காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
* வேதகிரீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை - காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை - மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
* செல்வ விநாயகர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு - காலை 7:00 மணி. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
* கைலாய நாதேஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு - மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிப்புண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
* ஆத்மநாத சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை - காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.
* கிருஷ்ணர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை - காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
* கைலாசநாதர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு - காலை 6:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை - காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
* செங்கண்மாலீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு - காலை 6:30 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.
* கோதண்டராமர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
* பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு - காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.
* அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
