தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 02, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

படவேட்டம்மன் கோவில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி - காலை 9:00 மணி. கோபுர கலசம் பிரதிஷ்டை - மதியம் 1:30 மணி. நைவேத்தியம், மஹா தீபாராதனை - மாலை 5:30 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர்.

பாடலாத்ரி நரசிம்மர் கோவில் விடையாற்றி உத்சவம் - மாலை 6:30 மணிக்கு மேல். இடம்: சிங்கபெருமாள் கோவில்.

மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம் - காலை 7:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பச்சைவாழி அம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:30 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர் வட்டம்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை - காலை 9:00 மணி. சாயரட்சை - மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

பால விநாயகர் கோவில் கால சந்தி - காலை 7:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை - மாலை 6:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் சாலிஸா பாராயணம் - மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம் - காலை 8:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை, வழிபாடு - மாலை 6:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்.

பாலமுருகன் கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.

வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை - மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

செல்வவிநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை - மாலை 5:30 மணி முதல். இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

கைலாய நாதேஸ்வர் கோவில் சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம் - காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

கிருஷ்ணர் கோவில் அபிஷேகம் - காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை - காலை 6:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய அபிஷேகம் - காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி முதல். இடம்: செங்ண்மால்.

கோதண்டராமர் கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை - காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us