தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 23, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேண்டவராசி அம்மன் கோவில் நான்காம் கால யாக பூஜைகள் தொடக்கம்: காலை 5:00 மணி. மஹா பூர்ணா ஹூதி: காலை 6:15 மணி. அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்: காலை 6:45 முதல் 7:30 மணிக்குள். இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.

படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர் தாலுகா.

பச்சைவாழி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:00 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர்.

பசுபதீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பால விநாயகர் கோவில் காலசந்தி: காலை 7:00 மணி. துர்க்கை பூஜை: மாலை 3:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: புதுப்பாக்கம், திருமலை, செங்கல்பட்டு.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 9:00 மணி. மாலை 5:30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஹனுமான் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

நாகாத்தம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய, பூஜை வழிபாடு: காலை 8:00 மணி முதல் முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us