ADDED : ஜூன் 25, 2026 10:29 PM
ஆன்மிகம் வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:15 மணி. இடம்: பாண்டூர் கிராமம், வண்டலுார்.
படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர்.
பச்சைவாழி அம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர்.
பால விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. துர்கா வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை; நித்திய பூஜை - மாலை 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம் - காலை 7:15 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை - காலை 9:00 மணி. சாயரட்சை - மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம் - இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்.
பாலமுருகன் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை - மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
செல்வவிநாயகர் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி; மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
கைலாய நாதேஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.
கிருஷ்ணர் கோவில் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, - காலை 6:00 மணி; மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை - காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.
கோதண்டராமர் கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை - காலை 5:45 மணி; இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி, வண்டலுார்.
அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
