தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 29, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேண்டவராசி அம்மன் கோவில்

 மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.

படவேட்டம்மன் கோவில்

 மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

 காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.

பால விநாயகர் கோவில்

 நித்திய பூஜை: காலை 7:00 மணி. வழிபாடு: துர்கா பூஜை, வழிபாடு: மாலை 3:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில்

 நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.

நாகாத்தம்மன் கோவில்

 அம்மன் மற்றும் முருகக் கடவுளுக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

மூகாம்பிகை அம்மன் கோவில்

 நித்திய பூஜை: காலை: 7:30 மணி. மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்

 நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.

வெங்கடேச பெருமாள் கோவில்

 நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

 சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.

அகத்தீஸ்வரர் கோவில்

 அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

மருந்தீஸ்வரர் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

ஆட்சீஸ்வரர் கோவில்

 சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில்

 ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

 ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில்

 அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us